இது பொது மக்கள் செய்யும் செயல் அல்ல. அரசன் செய்ய வேண்டிய செயல்

மழை பெற மரம், அதை சார்ந்த செடிகொடிகள் மிக மிக அவசியம் என்பது எல்லோருக்கோம் தெரிந்த உண்மை. ஆனால் இன்றும் மரங்களை வெட்டுகிறோம். புதிதாக நடுவது மிக மிக குறைவு.

ஏன் இப்படி நடக்கிறது. மழை இல்லாமல் எந்த உயிரினங்களும் வாழ முடியாதே. அந்த உயிரினங்கள் இல்லையேல் நாம் இல்லை.  

தெரிந்திருந்தும் நாம் ஏன் திருந்த மறுக்கிறோம். நம் தவறு அல்ல. இது பொது மக்கள் செய்யும் செயல் அல்ல. அரசன் செய்ய வேண்டிய செயல். மக்கள் நலன் கருதி மரம் வளர்க்க நமக்கு நல்ல அரசன் தேவை. வாருங்கள் நல்லாட்சி அமைப்போம். நல்ல அரசனை தெரிந்தெடுப்போம். நம் சமுதாயத்தை காப்பாற்றுவோம்.

நன்றி - மாணிக்கம் அத்தப்ப கவுண்டர்

https://www.facebook.com/ManickamAthappa   manuneethi manickam ayya -tamilnadu farmer support

Achievements

 • 1970-Designed a new model telephone instrument.
 • 1973- Registered MAK controls.
 • First project-Designing of ring frame machine.
 • 1976-Presented the Design of ASU.
 • 1992-Brought GPU into national focus.
 • Kerala government contacted to make indigenous aerobridges.
 • American aviation consultants tied up to induct MAK technologies to US

Highlights

 • 1990 - Rotary Club of Coimbatore (Metropolis) - Vocational Excellence Award.
 • 1995 - SIATI-Award for Excellence in Aerospace.
 • 2003 - Ernst & Young - Entrepreneur of the Year Nominee.
 • 2013-CMA-Mahendra - Best SME Entrepreneur Award.