குருடாயில் ஒரு பார்வை..

குருடாயில் ஒரு பார்வை

நாட்டுக்காக ஒரு நிமிடம் படியுங்கள்

இரண்டாம் உலக போருக்கு பின் உலகில் இரண்டு வல்லரசு நாடுகள் இருந்தது சோவியத் ரஸ்யா மற்றும் அமெரிக்கா இவர்களுக்குள் உள்ள போட்டியால் அமெரிக்கா சோவியத்ரஸ்யாவில் உள்நாட்டு குழப்பத்தை உருவாக்கி ரஸ்யாவை பல வாரு சிதைத்து வீழ்த்தியது.

உலகில் ஒரே ஜாம்பவானாகியது அமெரிக்கா அப்பொழுது வறுமையில் இருந்த மற்றொறு கம்யூனிச நாடு சீனாவை அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. அமெரிக்காவின் எண்ணை நிறுவனங்களுக்கு வளைகுடா நாடுகளின் மேல் கண்விழுந்தது ஏதாவது ஒரு காரணத்தை கூறி அவற்றின் மீது போர் தொடுத்து அவற்றை கைப்பற்றி தன் ஆதரவாளராக பார்த்து ஆட்சியில் அமர்தியது அமெரிக்கா.

அப்போது தான் எண்ணை வள நாடு சிரியாவின் மீது அமெரிக்காவுக்கு கண் விழுந்தது அது ரஸ்யாவின் ஆதிக்கத்தில் இருந்தது.ரஸ்யா அமெரிக்காவின் சொல்லுக்கு கட்டுப்பட மறுத்தது.

இந்த நிலையில் தான் சீனாவின் வளர்சிசியும் அமெரிக்காவை மிரட்டியது.தெற்காசியாவில் சீனாவுக்கு அண்டை நாடடு இந்தியாவில் ஆண்மையற்ற காங்கிரஸ்சின் பொம்மை ஆட்சியில் அருணாச்சல பிரதேச வழியாக அடிக்கடி ஊடுருவி இந்திய மக்கள் மனங்களில் சீனாவின் மீது வெறுப்பை விளைவித்து இந்தியாவை வைத்து சண்டை மூட்ட பார்த்து.

இந்த நிலையில் இந்தியாவிற்கு உறுதியான பிரதமராக மோடி அமைவார் என உலகில் யாரும் எதிர் பார்க்கவில்லை நிலையில்லா இந்திய அரசாங்கத்தில் ஒரு நிலையான ஆட்சி அமைத்தார் மோடி.

உலக வரைபடத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் மோடி பயணம் செய்து இந்தியாவின் மீது இருந்த உலகின் எண்ணத்தை மாற்றி அமைத்தார்.

நம் பிரதமர் மோடியிடம் இத்தனை நாள் இந்தியாவின் மீது தினிக்கப்பட்ட உலக அரசியல் எடுபடாமல் போனது உலகின் போக்கை மாற்றினார் மோடி நாடுகளின் எல்லையை விரிவுபடுத்துவது ஒரு நாட்டின் வளர்ச்சியில்லை என்றார்.

பல வெளி நாட்டு ஒப்பந்தங்களில் இந்திய நலனுக்காக உறுதியான முடிவெடுத்தார் மோடி. அமெரிக்கா முடிவெடுத்தது மோடி பிரதமராக இருக்கும் வரை இந்தியாவை வைத்து சீனாவிடம் நம்மால் அரசியல் செய்ய முடியாது அதனால் தன் திட்டத்தை வேறுவகையில் வடிவமைத்தது.

உலகில் ஆதிக்கம் செலுத்த துடிக்கும் கம்யூனிச நாடுகள் ரஸ்யாவையும் சீனாவையும் பொருளாதரத்தில் வீழ்த்த முடிவெடுத்தது அமெரிக்கா அதனால் 10 ஆண்டுகளுக்கு மேல் பொருளாதர தடைவிதிக்கப்படிருந்த ஈரானுக்கு தடை நீக்கியது இத்தனை ஆண்டுகள் வருமானம் இல்லாமலிருந்த ஈரான் தன்னிடம் உள்ள குருடாயிலை பெருமளவில் எண்ணை சந்தையில் விற்க துவங்கியது

அதே சமயம் எண்ணை வள வளைகுடா நாடுகளின் உற்பத்தியும் குறையாமல் பார்த்துக் கொண்டு அமெரிக்காவில் உள்ள செல் நிறுவன எரிபொருள் உற்பத்தியையும் துவங்கியது அமெரிக்கா.காரணம் குருடு ஆயில் உற்பத்தி அதிகப்படுத்தி பெட்ரோலிய பொருள்களின் விலையை வீழ்ச்சியடைய செய்தால் அமெரிக்காவிற்கு அதிக கடன் கொடுத்தும் வேகமான பொருளாதர வளர்ச்சியில் உலகை மிரட்டியும் வரும் சீன பொருளாதரத்தை அமுக்க முடியும் என நம்பியது அமெரிக்கா. விளைவு வளைகுடா நாடுகளில் பெரும் தொகை கொடுத்து எண்ணை கிணறுகள் விலைக்கு வாங்கியிருந்த ரஸ்யா மற்றும் சீனா பொருளாதாரம் வீழ்ச்சியடய துவங்கியது சீனா தன் நாணயம் யுவான் மதிப்பை குறைத்து வருகிறது.. ஆனால் இந்திய பொருளாதாரம் மோடி தலைமையில் வளர்சியில் வீறு நடைபோடுகிறது குருடாயில் குறைந்துவிட்டது இந்தியாவில் டீசல் ரூ 10/-க்கும் பெட்ரோல் விலையை ரூ15 ரூபாய்க்கு குறைக்க வேண்டும் ஆனால் இறங்க விடாமல் செய்கிறார் என சிலர் மோடி மீது தவறான பொய் பிரச்சாரம் செய்கின்றனர். சரி டீசல் விலை ரூ 10/-ம் பெட்ரோல் ரூ 15/- மாக உடனடியாக குறைத்தால் என்ன ஆகும் இந்திய பொருளாதாரம் குழப்பமாகும் நாடு வீழ்ச்சியடையும்.தொழில்கள் முடங்கும் மக்கள் முடங்குவர் அரசு திவால் ஆகும் இதோ உதாரணம் சில 1. ரூ 5 ஆக இருக்கு சேர் ஆட்டோ கட்டணாம் 50 காசாகும். ஒரு நாள் அவர் வருமானம் ரூ 5 ஆகும் அவர் எப்படி ஆடோ வாங்கிய காடனுக்கு மாத தவணை கட்டுவார். 2. லிட்டருக்கு 100கிலோமீட்டர் கிடைக்குமா என பார்த்துவாங்கிய 100cc பைக்கை மாற்றி 500cc பைக்கு வாங்கப்படும் விளைவு சாலைவிபத்து மரணம் அதிகமாகும் 3. இன்சூரன்ஸ் கம்பெனிகள் திவால்லாகும் 4. சாலையில் கார்களின் எண்ணிக்கை அதிகமாகும் போக்குவரத்து நெரிசலகும் 5. சென்னை செல்லும் பேருந்து கட்டணம் ரூ 750/-லிருந்து ரூ70/-ஆகும் 60 நபர்கள் பயணம் செய்தால் ரூ 4200 வருமானம் கிடைக்கும் ஒட்டுனருக்கே சம்பளம் கொடுக்க முடியாது பஸ் வாங்கிய கடன் எப்படி கட்டுவது பஸ்கம்பெனிக்கு மூடு விழா.. 6. பாரம் சுமக்கும் மினி ஆட்டோ வாடகை குறைந்தது ரூ 100/- ஆக இருந்தால் அது ரூ10/-கும் அவர் ஒருனால் வருமானம் அதிகபட்சம் ரூ100/- அவர் கடனில் வாங்கியதுக்கு மூடுவிழா. 7. சென்னை கோவை விமான பயனம் ரூ100 விமான நிறுவனம் அவுட் 8. ஊட்டியிலிருந்து சென்னை கோயம்பேடு செல்லும் காய்கறி வண்டிக்கு வாடகை ரூ2500/- லாரி முதலாளி அம்பே 9. வாடகைக்கு வண்டி விட்டு வாழும் அனைவரின் வாழ்க்கையும் முடிவுக்கு வரும். 10. வாகன பெருக்கம் அதிகமானால் சுற்றுச்சூழல் மாசு அதிகமாகும் 11. பஸ்கட்டணம் 10 பைசா ஆகும் 12. நாம் வாங்கும் சம்பளம் 10 மடங்கு குறையும் 13. ரூபாயின் மதிப்பு வீழ்சியடையும் 14. இந்திய பொருளாதாரம் அதால பாதாளம் செல்லும். இந்த நிலையை உருவாக்கத்தான் எதிர்கட்சிகள் துடிக்கிறது மோடி மீது பொய்பிரச்சாரம் செய்கிறார்கள். குருடாயிலுக்கு இத்தனை ஆண்டுகள் வெளிநாடு சென்ற நம் பணம் முதலில் தடுக்கப்பட்டுள்ளது இப்பொழுதய நிலை தொடர்ந்தால் இந்தியா கஜானா நிரம்பும் நமக்கு ஊழல் அற்ற பிரதமர் மோடி அமைச்சரவை பல்வேறு மக்கள் நல பணிகள் வெளி நாட்டு நிதி எதிர்பார்க்காமல் செய்யமுடியும். அதையே மோடி செய்துகொண்டுள்ளார் இதே நிலை நீடித்தால் வரும் காலம் மோடிக்கு வசந்தகாலம் இன்று தூற்றுவோர் நாளை நிச்சயம் போற்றுவர்... பாரத் மாதகீ ஜெ!

படித்ததில் பிடித்தது

Barrel

History_clip_image002 OILGASFORMATION

Achievements

 • 1970-Designed a new model telephone instrument.
 • 1973- Registered MAK controls.
 • First project-Designing of ring frame machine.
 • 1976-Presented the Design of ASU.
 • 1992-Brought GPU into national focus.
 • Kerala government contacted to make indigenous aerobridges.
 • American aviation consultants tied up to induct MAK technologies to US

Highlights

 • 1990 - Rotary Club of Coimbatore (Metropolis) - Vocational Excellence Award.
 • 1995 - SIATI-Award for Excellence in Aerospace.
 • 2003 - Ernst & Young - Entrepreneur of the Year Nominee.
 • 2013-CMA-Mahendra - Best SME Entrepreneur Award.